This note reports that on August 10, SLIIT students demonstrated, demanding that those responsible be charged.
இந்தக் குறிப்பு, ஆகஸ்ட் 10 அன்று SLIIT மாணவர்கள் பொறுப்பானவர்கள் மீது குற்றம் சாட்டக் கோரி ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று கூறுகிறது.
| Forside | ஆகஸ்ட் 10ம் திகதி, பொறுப்பாளிகள் மீது குற்றஞ்சாட்ட வேண்டும் எனக் கோரி தமது நிறுவனத்தின் முன்னால் எஸ்.எல்.ஐ.ஐ.டி. மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். |
|---|---|
| Bagside | On August 10, SLIIT students held a demonstration in front of their institution demanding that those responsible be charged. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: விவசாயிகளின் வாழ்வுக்கும் உயிருக்கும் இங்கு எந்த மதிப்பும் இல்லை respect
Previous card: 2001-க்கும் 2003-க்கும் இடைப்பட்ட இரண்டாண்டுகளில் ஷரோன் நிர்வாகம் சமுதாய செல்வினங்களில்
Up to card list: Tamil-English 22000