Apedia

எதிரி எனக் காட்டிக் ஜனநாயகக் கட்சி ஆரம்ப கட்ட தேர்தல்களில்

Having won the Democratic primaries by opposing the Iraq war and criticizing Hillary Clinton for authorizing it, Obama is now positioning himself as a 'wartime president'.

ஈராக் போருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாலும், ஹிலரி கிளிண்டனை போரை அங்கீகரித்ததற்காக குற்றம் சாட்டியதாலும் ஜனநாயகக் கட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்ற ஒபாமா, தன்னை ஒரு போர்க்கால ஜனாதிபதி என்று காட்டிகொள்கிறார்.

Forside "ஜனநாயகக் கட்சி ஆரம்ப கட்ட தேர்தல்களில் ஈராக் போருக்கு எதிரி எனக் காட்டிக் கொண்டவிதத்தில் கணிசமான வெற்றிக்கு வித்திட்டு, அவருடைய எதிரி ஹில்லாரி கிளின்டனை போர் தொடர இசைவு கொடுத்ததற்காக குற்றம் சாட்டியபின், ஒபாமா இப்பொழுது தன்னை மற்றொரு ""போர்க்கால ஜனாதிபதி"" எனக் காட்டிக் கொள்ள முற்படுகிறார்."
Bagside Having won the Democratic primaries in no small part by posturing as an opponent of the Iraq war and indicting his opponent, Hillary Clinton, for voting to authorize it, Obama is now presenting himself as another 'wartime president.'

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: Poll தொடர்ச்சியான கருத்துக் கணிப்புக்கள் புஷ் நிர்வாகம் அமெரிக்க மக்களில்

Previous card: அமெரிக்காவில் நிலவுகின்ற சமூக சமத்துவமின்மை வேறு எந்த பிரதான முதலாளித்துவ

Up to card list: Tamil-English 22000