Approximately 150 family members and friends attended the memorial from various European countries, including Senthil's parents and siblings.
""பிரான்சில் இருந்தும் ஜேர்மனி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் கிட்டத்தட்ட 150 குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் தோழர்கள் என நினைவுக் கூட்டத்தில் பங்கேற்றனர்; செந்திலின் தகப்பனார் ஆறுமுகம் ரவீந்திரநாதனுடன், செந்திலின் தாயார் ரவீந்திரநாதன் ராசம்மா, செந்திலின் மனைவி அன்பரசி, அவர்களின் குழந்தைகள் துர்பின், அஜன் மற்றும் லெயோன், அவருடைய மூத்த சகோதரி திருமதி இரத்தினராஜா கருணாதேவி ஆகியோர் உடன் வந்திருந்தனர்."
| Forside | "பிரான்சில் இருந்தும் ஜேர்மனி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் கிட்டத்தட்ட 150 குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் தோழர்கள் என நினைவுக் கூட்டத்தில் பங்கேற்றனர்; செந்திலின் தகப்பனார் ஆறுமுகம் ரவீந்திரநாதனுடன், செந்திலின் தாயார் ரவீந்திரநாதன் ராசம்மா, செந்திலின் மனைவி அன்பரசி, அவர்களின் குழந்தைகள் துர்பின், அஜன் மற்றும் லெயோன், அவருடைய மூத்த சகோதரி திருமதி இரத்தினராஜா கருணாதேவி ஆகியோர் உடன் வந்திருந்தனர்." |
|---|---|
| Bagside | Some 150 family members, friends and comrades, from France and also travelling from Germany, England and Switzerland, took part in the memorial gathering, accompanying Senthil's father Arumugam Raveenthiranathan, his mother Raveenthiranathan Rasamma, his wife Anparasi and their children Turphin, Ajann and Leon and his elder sister Mrs Ratnaraja Karunathevi. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: அந்த மற்றொரு விளக்கத்தில் அதாவது சில ஜார்ஜிய உள்துறை அமைச்சக
Previous card: இது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராணுவத்திற்கு இராணுவம் அளவிலான எமது உறவின்
Up to card list: Tamil-English 22000