Apedia

கடைசியாக இடம் பெற்ற டிசம்பர் ஜனாதிபதி தேர்தலில் குமாரதுங்க தனது

During the presidential elections last December, Kumaratunga highlighted her recapture of Jaffna during her term, outdoing the nationalist rhetoric of her opponents.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், குமாரதுங்க தனது எதிர்க்கட்சியினரின் இனவாதக் கருத்துக்களை விட, தனது பதவிக்காலத்தில் யாழ்ப்பாணத்தை மீட்டதை சுட்டிக்காட்டினார்.

Forside கடைசியாக இடம் பெற்ற டிசம்பர் ஜனாதிபதி தேர்தலில் குமாரதுங்க தனது எதிர்ப்பாளர்களின் சோவினிச கூச்சல்களை எல்லாம் மிஞ்சும் விதத்தில் தமது ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தைத் திரும்பக் கைப்பற்றியதைச் சுட்டிக் காட்டி வந்தார்.
Bagside During the latest presidential elections last December, she sought to outdo the chauvinist rhetoric of her opponents, pointing to the recapture of Jaffna during her term of office.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: இந்தப் போரின் உண்மையான தாக்கம் குறித்து அமெரிக்காவில் செய்திகள் வெளியிடப்படுவதில்லை

Previous card: இந்த oecd பத்திரங்கள் அடிப்படையிலான டிரில்லியன் டாலர் பாதுகாப்பற்ற பங்கு

Up to card list: Tamil-English 22000