They are all grievous rebels, walking with slanders: they are brass and iron; they are all corrupters.
அவர்கள் அனைவரும் முரட்டாட்டம் பண்ணுகிறவர்களும், தூற்றுகிறவர்களும், வெண்கலமும் இரும்புமானவர்கள்; ஆனாலும் அவர்கள் யாவரும் நாசம்பண்ணுகிறவர்களே.
| Forside | "அவர்களெல்லாரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லாரும் கெட்டவர்கள்." |
|---|---|
| Bagside | "They are all grievous rebels, walking with slanders: they are brass and iron; they are all corrupters." |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு prophets law
Previous card: Days நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாமலும் வீட்டைக்
Up to card list: Tamil-English 22000