This note expresses the fear of cautious elements that Saudi fighters returning from Iraq could strengthen domestic political opposition to the monarchy and destabilize the country.
இந்தக் குறிப்பு, ஈராக்கிலிருந்து திரும்பும் சவுதி போராளிகள் முடியாட்சிக்கு எதிரான உள்நாட்டு எதிர்ப்பை வலுப்படுத்தக்கூடும் என்றும், அதனால் நாட்டின் ஸ்திரத்தன்மை குலையக்கூடும் என்றும் எச்சரிக்கையான கூறுகள் அஞ்சுவதாகக் கூறுகிறது.
| Forside | மேலும் இன்னும் கூடுதலான எச்சரிக்கையுடன் இருக்கும் கூறுபாடுகள் ஈராக்கில் இருந்து திரும்பி வரும் செளதி போராளிகள் முடியாட்சிக்கு எதிரான உள்நாட்டு அரசியல் எதிர்ப்பை வலுப்படுத்தக்கூடும் என்றும், அதையொட்டி நாட்டின் உறுதி குலையக்கூடும் என்றும் ஐயத்திற்கு இடமின்றி பயப்படுகின்றன. |
|---|---|
| Bagside | Moreover, the more cautious elements are undoubtedly fearful that Saudi fighters returning from Iraq could strengthen the internal political opposition to the monarchy and further destabilise the country. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: அதனுடைய பெரும் இரும்பு தாதுப்படிவங்கள் இரண்டாம் உலகப் போரின்போதும் அதைத்
Previous card: இவருக்கு ஜோடி சுனேனா heroine sunaina
Up to card list: Tamil-English 22000