The arbitrary patchwork of national borders created by the colonial carve-up of the African continent, or imposed on the Middle East after the collapse of the Ottoman Empire, has been a constant source of friction and conflict.
ஆப்பிரிக்க கண்டத்தின் காலனித்துவப் பிரிவினையால் உருவாக்கப்பட்ட தேசிய எல்லைகளின் தன்னிச்சையான இணைப்பு அல்லது உதுமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மத்திய கிழக்கில் திணிக்கப்பட்ட எல்லைகள், மோதல்களின் நிலையான ஆதாரமாக இருந்துவருகின்றன.
| Forside | ஆபிரிக்க கண்டத்தில் காலனித்துவ சிற்பிகளால் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய எல்லைகள் என்ற எதேச்சதிகாரமான ஒட்டுப்போடும் வேலைகள் அல்லது ஒட்டோமான் பேரரசின் வீழ்ச்சியை அடுத்து மத்திய கிழக்கில் திணிக்கப்பட்ட எல்லைகளும், பிணக்குகள் மற்றும் மோதல்களின் இடையராத ஊற்றாக இருந்துவருகின்றன. |
|---|---|
| Bagside | The arbitrary patchwork of national borders established by the colonial carve-up of the African continent, or imposed on the Middle East following the collapse of the Ottoman Empire, has been a constant source of frictions and conflicts. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: ரீதியாகவும் பொருளாதார இராணுவ அமெரிக்காவோடு ஒப்பிடும்போது சீனா வளர்ச்சி குன்றியதாகும்
Previous card: வெளிநாட்டு ஆட்சிப்பரப்புகளுக்கான அமைச்சர் ஜிராடன் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம்
Up to card list: Tamil-English 22000