Various proposals were discussed for sacrificing holidays, including May 8th (celebrating Nazi Germany's defeat), November 11th (commemorating the 1918 Armistice), and the Pentecost Monday holiday.
மே 8 (நாஜி ஜெர்மனியின் தோல்வியைக் கொண்டாடும் நாள்), நவம்பர் 11 (1918 ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தை நினைவுகூரும் நாள்) மற்றும் பெந்தெகோஸ்த் திங்கட்கிழமை விடுமுறையை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு விடுமுறை ரத்து பரிந்துரைகள் விவாதிக்கப்பட்டன.
| Forside | மே 8ந்தேதி (நாஜி ஜேர்மனி தோல்வியுற்றதை நினைவுபடுத்தும்) விடுமுறை, நவம்பர் 11 (1918ம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை) நினைவு தினத்தை, பெந்தகோஸ்ட் திங்கட்கிழமை விடுமுறையை ரத்து செய்வதா? என்பது குறித்து ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்றன. |
|---|---|
| Bagside | Various proposals were made for a holiday to be sacrificed including May 8 (celebrating the defeat of Nazi Germany), November 11 (commemorating the Armistice of 1918) and Pentecost Monday. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: I அப்பொழுது சவுல் யோனத்தானைப் பார்த்து நீ செய்தது என்ன
Previous card: B1 ஒரு குண்டுவீச்சுக் குழு இதன் பின் இரு டிரக்குகளையும்
Up to card list: Tamil-English 22000