Supporters of the war and the Bush administration often cite the preceding Clinton administration's claims about Iraq's weapons of mass destruction as evidence that the White House did not intentionally lie.
போரை ஆதரிப்பவர்கள், ஈராக் பேரழிவு ஆயுதங்களை உருவாக்கி வருவதாக முந்தைய கிளிண்டன் நிர்வாகம் கூறியது போல, வெள்ளை மாளிகை வேண்டுமென்றே பொய் சொல்லவில்லை என்பதற்கு இது ஒரு சான்றாகும் என்று அடிக்கடி சுட்டிக்காட்டுகின்றனர்.
Forside | போர் மற்றும் புஷ் நிர்வாகத்திற்கு ஆதரவு கொடுப்பவர்கள் முந்தைய ஜனநாயகக் கட்சியின் பில் கிளின்டன் நிர்வாகம் ஈராக் பேரழிவு ஆயுதங்களை கட்டமைத்து வருகிறது என வலியுறுத்தியதை வெள்ளை மாளிகை வேண்டுமென்றே பொய்கூறவில்லை என்பதற்கு நிரூபணமாக அடிக்கடி சுட்டிக்காட்டி வருகின்றனர். |
---|---|
Bagside | Defenders of the war and the Bush administration repeatedly point to the fact, as supposed proof that the White House did not deliberately lie, that the preceding Democratic administration of Bill Clinton had insisted that Iraq was developing weapons of mass destruction. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: அமெரிக்காவில் கருவூலம் ஹென்றி போல்சன் தலைமையில் உள்ளது இவர் நெருக்கடியில்
Previous card: எதிரான கடந்த ஜூலை ம் தேதி மிகப்பிரமாண்டமான கண்டப்பேரணியில் அரை
Up to card list: Tamil-English 22000