It called for the reform camp to unite behind Rafsanjani in order to stop the hard-liner Ahmadinejad. The Teheran newspaper Aftab wrote: 'Now the issue is to mobilize all forces for next Friday to prevent a disaster.'
கடினப்போட்டி மனப்பான்மை கொண்ட அஹ்மதினெஜாத்தின் வெற்றியைத் தடுக்க ரஃப்சஞ்சானியின் பின்னால் சீர்திருத்தக் குழு ஒன்றிணைய அது அழைப்பு விடுத்தது. 'அடுத்த வெள்ளிக் கிழமை ஒரு பேரழிவைத் தடுப்பதற்கு அனைத்து படைகளையும் திரட்டுவதே தற்போதைய பிரச்சினை' என்று டெஹ்ரான் செய்தித்தாளில் Aftab எழுதியது.
| Forside | தகுதியற்ற அஹ்மதினெஜாத்தின் வெற்றியை தடுப்பதற்காக ரஃப்சன்ஜானியின் பின்னால் ஒன்று திரளும்படி சீர்திருத்த பாசறைக்கு அது அழைப்பு விடுத்தது. ''அடுத்த வெள்ளிக்கிழமை ஏற்படவிருக்கும் ஒரு அழிவை தடுப்பதற்காக அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டுவதே தற்போதைய பிரச்சினை`` என்று Aftab என்னும் தெஹெரான் செய்தித்தாள் எழுதியது. |
|---|---|
| Bagside | It called for the reform camp to unite behind Rafsanjani in order to stop the hard-liner Ahmadinejad . The Teheran newspaper Aftab wrote: 'Now the issue is to mobilize all forces for next Friday to prevent a disaster.' |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: மொத்தமாக குறைந்தபட்சம் கல்விக்கழகங்களை உருவாக்க பொறுப்பேற்றிருப்பதாக சமீபத்தில் அரசாங்கம் அறிவித்தது
Previous card: உங்களுடைய ஆதரவுடன் அரசாங்கம் தன்னுடைய கடமைகளைச் செவ்வனே செய்து முடிக்கும்
Up to card list: Tamil-English 22000