Apedia

Americans 1980ம் ஆண்டு ரீகன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் அமெரிக்காவிலேயே மிகப்பெரும்

Forside 1980ம் ஆண்டு ரீகன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவிலேயே மிகப்பெரும் பணக்காரர்களுக்கான வரிவிகிதங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டதுடன், மிக வறுமை நிலையில் உள்ள ஏழை மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக ஒதுக்கப்படும் நிதியில் பெரும் வெட்டுக்கள் விழுந்ததுடன், தொழிற்சங்கங்கள் மீது ஒரு பரவலான தாக்குதல் நடாத்தப்பட்டது.
Bagside The election of Reagan to the presidency in 1980 was followed by major reductions in tax rates for the wealthiest Americans, massive cuts in social spending to alleviate the plight of the poorest Americans, and a general assault on the trade unions.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: உண்மையா ஆகாஷ் true akash is

Previous card: இந்தப் பட்டியலில் யுத்தத்துக்கு ஒரு பலம்வாய்ந்த நீண்ட காலத் தீர்வு

Up to card list: Tamil-English 22000