Apedia

நாடுகளில் Announced Factories வீட்டு உபயோகப்பொருட்களை உலகளவில் உற்பத்திசெய்வதில் முதல்

This flashcard details Electrolux's announcement to relocate factories from rich countries and mentions other manufacturers are also closing European plants and opening new ones in Eastern Europe.

""வீட்டு உபயோகப்பொருட்களை உலகளவில் உற்பத்திசெய்வதில் முதல் இடத்தில் உள்ள சுவீடிஸ் நிறுவனமான Electrolux பெப்ரவரி 15ம் தேதி, ""செல்வம் கொழிக்கும் நாடுகளில் நாங்கள் கொண்டுள்ள ஆலைகளில் பாதிக்கும் மேலானவை - 27ல் 15 - வேறு இடங்களுக்கு மாற்றப்படும்"" என்று அறிவித்துள்ளது. மற்ற உற்பத்தியாளர்களும் மேற்கு ஐரோப்பாவில் ஆலைகளை மூடித் தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைத்தல், அதேநேரத்தில் போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு, ருமேனியா போன்ற நாடுகளில் புதிய அமைப்புக்களை நிறுவுதல் போன்றவற்றில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்."

Forside "வீட்டு உபயோகப்பொருட்களை உலகளவில் உற்பத்திசெய்வதில் முதல் இடத்தில் உள்ள சுவீடிஸ் நிறுவனமான Electrolux பெப்ரவரி 15ம் தேதி, ""செல்வம் கொழிக்கும் நாடுகளில் நாங்கள் கொண்டுள்ள ஆலைகளில் பாதிக்கும் மேலானவை - 27ல் 15 - வேறு இடங்களுக்கு மாற்றப்படும்"" என்று அறிவித்துள்ளது. மற்ற உற்பத்தியாளர்களும் மேற்கு ஐரோப்பாவில் ஆலைகளை மூடித் தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைத்தல், அதேநேரத்தில் போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு, ருமேனியா போன்ற நாடுகளில் புதிய அமைப்புக்களை நிறுவுதல் போன்றவற்றில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்."
Bagside The number-one global producer of home appliances, the Swedish company Electrolux, announced February 15 that 'about half the factories we have in the rich countries - 15 out of 27 - will be relocated.' The other manufacturers have also announced the shutting down of factories or a reduction in the number of employees in western Europe and the construction of facilities in Poland, Hungary, the Czech Republic and Romania.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: அமெரிக்க சென்றவாரம் இராணுவ தலைமை தற்காலிக தளபதி ஜெனரல் ஜோன்

Previous card: Tdp முந்தைய நிர்வாகம் தோல்வியடைந்ததற்கு விவசாயிகளின் மோசமடைந்து வரும் நிலைமை

Up to card list: Tamil-English 22000