A Chronicle article details a year-old, off-the-record PowerPoint presentation by a senior Israeli army officer to diplomats and journalists, outlining a three-week operation involving a large ground force deployment in the third week.
Chronicle கட்டுரை தொடர்கிறது: "ஓராண்டிற்கு முன்பு, ஒரு மூத்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி பவர்-பாயின்ட் (PowerPoint) மூலம் காட்சிகளை வழங்கினார்; அதுவும் பதிவு செய்யப்படக்கூடாது என்ற அடிப்படையில், அமெரிக்கா மற்றும் ஏனைய ராஜீயதூதர்கள், செய்தியாளர்கள், சிந்தனைக் குழாமினர் ஆகியோருக்கு இப்பொழுது நடைபெறும் செயலைப் பற்றிய முழு விவரங்களும் அதில் அடங்கியிருந்தன." இந்த அதிகாரி ஒரு மூன்றுவாரத் தாக்குதலை விளக்கினார் என்றும் "மூன்றாம் வாரம் தரைப்படை வீரர்கள் மிகப் பெரிய அளவில் நுழைக்கப்படுவார்கள் என்றும்" விவரித்ததாக கட்டுரை மேலும் தெரிவிக்கிறது.
Forside | "Chronicle கட்டுரை தொடர்கிறது: ""ஓராண்டிற்கு முன்பு, ஒரு மூத்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி பவர்-பாயின்ட் (PowerPoint) மூலம் காட்சிகளை வழங்கினார்; அதுவும் பதிவு செய்யப்படக்கூடாது என்ற அடிப்படையில், அமெரிக்கா மற்றும் ஏனைய ராஜீயதூதர்கள், செய்தியாளர்கள், சிந்தனைக் குழாமினர் ஆகியோருக்கு இப்பொழுது நடைபெறும் செயலைப் பற்றிய முழு விவரங்களும் அதில் அடங்கியிருந்தன."" இந்த அதிகாரி ஒரு மூன்றுவாரத் தாக்குதலை விளக்கினார் என்றும் ""மூன்றாம் வாரம் தரைப்படை வீரர்கள் மிகப் பெரிய அளவில் நுழைக்கப்படுவார்கள் என்றும்"" விவரித்ததாக கட்டுரை மேலும் தெரிவிக்கிறது." |
---|---|
Bagside | The Chronicle article continues: 'More than a year ago, a senior Israeli army officer began giving PowerPoint presentations, on an off-the-record basis, to US and other diplomats, journalists and think tanks, setting out the plan for the current operation in revealing detail.' The article goes on to say that the officer described a three-week campaign, in which 'ground forces in large numbers would be introduced' in the third week. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: கதாநாயகியின் வீடு போன்று லட்சம் ரூபாய் செலவில் செட் போடப்பட்டு
Previous card: Sepa என்று ஹார்பனில் செய்த மதிப்பீடுகளின் படி நவம்பர் வாக்கில்
Up to card list: Tamil-English 22000