The text questions why SLMM monitors weren't on board the warship if arms were suspected, and why attempts weren't made to de-escalate according to the ceasefire if the boat belonged to the LTTE.
"இராணுவத்துக்கு படகில் ஆயுதங்கள் இருப்பதற்கான முன்கூட்டியத் தகவல் கிடைத்திருந்திருக்குமேயானால், யுத்தக் கப்பலை பரிசோதிப்பதற்காக கண்காணிப்புக் குழுவின் அலுவலர்கள் அழைக்கப்படாதது ஏன்? மற்றும், படகு விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானது என்பதை அது அறிந்திருந்தால், "விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை" தடுக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நிலைமையை சீர்செய்ய முயற்சிக்காதது ஏன்?"
| Forside | "இராணுவத்துக்கு படகில் ஆயுதங்கள் இருப்பதற்கான முன்கூட்டியத் தகவல் கிடைத்திருந்திருக்குமேயானால், யுத்தக் கப்பலை பரிசோதிப்பதற்காக கண்காணிப்புக் குழுவின் அலுவலர்கள் அழைக்கப்படாதது ஏன்? மற்றும், படகு விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானது என்பதை அது அறிந்திருந்தால், ""விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை"" தடுக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நிலைமையை சீர்செய்ய முயற்சிக்காதது ஏன்?" |
|---|---|
| Bagside | If the military had prior information that arms were on board the vessel, why were no SLMM monitors taken on board the naval warship for the operation? And if it knew that the boat belonged to the LTTE, why was no attempt made to defuse the situation as required under the terms of the ceasefire agreement which prohibits 'offensive operations against the LTTE'? |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்தென்னும் நாட்டிற்கு வந்து கரைபிடித்தார்கள் passed
Previous card: பரந்த நாடுகடந்த நிறுவனங்கள் பலவற்றுள் அநேகமானவை முழுநாடுகளின் பொருளாதாரங்களை விட
Up to card list: Tamil-English 22000