David asks the person to bring him to the company, and the person replies that they will do so if David swears by God not to kill him or hand him over to his master.
தன்னை அவ்விடத்திற்குக் கொண்டு செல்லுமாறு தாவீது கேட்க, அதற்கு அவன், தன்னைக் கொல்லாமலும் தன் எஜமான் கையில் ஒப்புக் கொடுக்காமலும் இருப்பாய் என்று தேவன் மீது ஆணையிட்டால் உன்னை அவ்விடத்திற்குக் கொண்டு செல்வேன் என்று பதிலளிக்கிறான்.
Forside | தாவீது அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டு போவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான். |
---|---|
Bagside | And David said to him, Can you bring me down to this company? And he said, Swear to me by God, that you will neither kill me, nor deliver me into the hands of my master, and I will bring you down to this company. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: தெளிவாக மூத்த ஜனநாயக கட்சி தலைவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த செய்தியாளர்
Previous card: இன் பிரிவினையின் துயரம் தோய்ந்த நிகழ்வால் உருவாகியுள்ள நூறு ஆயிரக்கணக்கானோரின்
Up to card list: Tamil-English 22000