This flashcard provides a biblical description of the height of a pillar and its brass capital.
இந்த துண்டுப்பிரசுரம் ஒரு தூணின் உயரம் மற்றும் அதன் வெண்கலத் தலைப்பைப் பற்றிய பைபிளில் உள்ள விவரிப்பை வழங்குகிறது.
Forside | "ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது; அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது; குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது; மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போல இருந்தது." |
---|---|
Bagside | "The height of the one pillar was eighteen cubits, and the capital on it was brass: and the height of the capital three cubits; and the wreathen work, and pomegranates on the capital round about, all of brass: and like to these had the second pillar with wreathen work." |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Previous card: ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரியின் பாக்கிஸ்தானிய அரசாங்கம் இரத்தம் சிந்துவதை
Up to card list: Tamil-English 22000