Apedia

Collective Gdl சராசரியாக சதவீதமாக உள்ள ஊதிய உயர்வானது உண்மையில்

This note states that the average 7% wage increase is less than a quarter of the drivers' original 31% demand and that their core demand for an "independent collective agreement" may have been abandoned.

இந்தக் குறிப்பு, சராசரியாக 7% ஊதிய உயர்வு சாரதிகளின் 31% கோரிக்கையில் கால் பகுதிக்கும் குறைவு என்றும், சாரதிகளின் முக்கிய கோரிக்கையான "சுதந்திரமான ஒருங்கிணைந்த உடன்படிக்கை" கைவிடப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறது.

Forside "சராசரியாக 7 சதவீதமாக உள்ள ஊதிய உயர்வானது, உண்மையில் சாரதிகளால் 31 சதவீதம் கேட்கப்பட்டதில் நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவாக அமைகிறது! நடப்பு நிலவரம் அதைவிட மோசமாக உள்ளது, அதாவது சாரதிகளின் முக்கிய கோரிக்கையாக இருந்த ""சுதந்திரமான ஒருங்கிணைந்த உடன்படிக்கை"" (Independent collective agreement) என்பது GDL தலைவர்களால் முழுமையாக கைவிடப்பட்டிருக்கிறது."
Bagside The wage increase, which averages 7 percent, amounts to less than a quarter of the original 31 percent sought by the drivers! Even worse is the likelihood that the GDL leadership has completely abandoned the 'independent collective agreement,' which was the train drivers' core demand.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: நாம் மக்களை துடைத்தழித்துக் கொண்டிருக்கிறோம் மற்றும் செய்தி ஊடகங்கள் இதனை

Previous card: பின்னர் அது வெறும் புரளிதான் என அரசு அறிவித்த பிறகே

Up to card list: Tamil-English 22000