The most notable individuals removed in this sudden reshuffle were Carlos Lage, the secretary of Cuba's powerful Council of Ministers and vice-president of the Council of State, and Felipe Pérez Roque, the foreign minister who has directed Cuban foreign policy for the past decade. Both had been mentored by Fidel Castro.
இந்த திடீர் மாற்றத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் கியூபாவின் சக்திவாய்ந்த அமைச்சர்கள் சபையின் செயலாளரும், அரசு குழுவின் துணைத் தலைவருமான கார்லோஸ் லேஜ் மற்றும் கடந்த பத்தாண்டாக கியூபாவின் வெளியுறவுக் கொள்கையை வழிநடத்தி வரும் நாட்டின் வெளியுறவு அமைச்சர் பிலிப்பே பெரஸ் ரோக் ஆகியோர் ஆவர். இருவரும் ஃபிடல் காஸ்ட்ரோவால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்.
| Forside | இந்த அதிரடி அகற்றலில் அகப்பட்டவர்களுள் மிகவும் முக்கியமானவர்களில் கியூபாவின் சக்தி வாய்ந்த மத்திரிசபையின் செயலாளரும், அரசாங்கக் குழுவின் துணைத் தலைவருமான கார்லோஸ் லேக் (Carlos Lage) உம், கடந்த ஒரு தசாப்தமாக கியூபாவின் வெளியுறவுக் கொள்கையை இயக்கி வரும் நாட்டின் வெளியுறவு மந்திரியுமான பிலிப்பே பெரஸ் ரோக் (Felipe Perez Roque) உம் அடங்குவர். இருவருமே பிடெல் காஸ்ட்ரோவால் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தனர். |
|---|---|
| Bagside | The most prominent of those removed in the shakeup were Carlos Lage, who was the secretary of Cuba's powerful Council of Ministers and vice-president of the Council of State, and Felipe Pérez Roque, the country's foreign minister, who has directed Cuban foreign policy for the past decade. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: இவைகளை நாங்கள் கேட்டபொழுது எருசலேமுக்குப் போகவேண்டாமென்று நாங்களும் அவ்விடத்தாரும் அவனை
Previous card: மன்றத்தின் அனைத்து வரிவிதிப்புக்கள் திட்டங்களையும் கையாளும் சக்தி வாய்ந்த வழிவகை
Up to card list: Tamil-English 22000