Reasons for the CSU's decline include Edmund Stoiber's reluctance to join the German cabinet, his failed infrastructure projects, the provincial nature of his successors, and cuts to education, reflecting Bavaria's complex social fabric.
CSU வின் சரிவிற்கு அடிக்கடி கூறப்படும் காரணங்களில் முன்னாள் மாநில பிரதமரும் CSU தலைவருமான எட்முண்ட் ஸ்ரொய்பர் ஜேர்மனிய தேசிய மந்திரிசபையில் 2005ல் சேருவதில் தயக்கம் காட்டுவதும் உள்ளது. மற்றும் அதிக செலவு கொடுக்கும் முனிச் நகரத்தை விமான நிலையத்துடன் இணைக்கும் அதிவேக இரயில் பாதையை கட்டுவதில் அவர் அடைந்த தோல்வி; ஸ்ரொபருக்குப் பின் பதவிக்கு வந்த குந்தர் பெக்ஸ்ரைன் மற்றும் எர்வின் ஹ்யூபரின் கிராமப்புறத் தன்மை; பள்ளி நேரங்கள் குறைக்கப்பட்டது மற்றும் ஆசிரியர்கள், செலவினங்கள் குறைக்கப்பட்டது; பவேரிய சமூகத்தின் பன்முகப்படுத்தப்பட்ட சிக்கல் வாய்ந்த அமைப்பு பல கட்சிகளில் பிரதிபலிக்க வேண்டும் ஆகியவை காரணமாக காட்டப்படுகின்றன.
| Forside | "CSU வின் சரிவிற்கு அடிக்கடி கூறப்படும் காரணங்களில் முன்னாள் மாநில பிரதமரும் CSU தலைவருமான எட்முண்ட் ஸ்ரொய்பர் ஜேர்மனிய தேசிய மந்திரிசபையில் 2005ல் சேருவதில் தயக்கம் காட்டுவதும் உள்ளது. மற்றும் அதிக செலவு கொடுக்கும் முனிச் நகரத்தை விமான நிலையத்துடன் இணைக்கும் அதிவேக இரயில் பாதையை கட்டுவதில் அவர் அடைந்த தோல்வி; ஸ்ரொபருக்குப் பின் பதவிக்கு வந்த குந்தர் பெக்ஸ்ரைன் மற்றும் எர்வின் ஹ்யூபரின் கிராமப்புறத் தன்மை; பள்ளி நேரங்கள் குறைக்கப்பட்டது மற்றும் ஆசிரியர்கள், செலவினங்கள் குறைக்கப்பட்டது; பவேரிய சமூகத்தின் பன்முகப்படுத்தப்பட்ட சிக்கல் வாய்ந்த அமைப்பு பல கட்சிகளில் பிரதிபலிக்க வேண்டும் ஆகியவை காரணமாக காட்டப்படுகின்றன." |
|---|---|
| Bagside | "Frequently cited causes for the CSU's decline are the hesitation on the part of the former state prime minister and CSU chairman, Edmund Stoiber, to join the German cabinet in 2005; Stoiber's failed attempt to build an expensive hover-rail track connecting Munich with its airport; the provincial character of Stoiber's successors, Günther Beckstein and Erwin Huber; the shortening of school times together with staff and financial cuts; or the complex social composition of modern Bavarian society, which must reflect itself in a diversity of parties." |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: அமெரிக்கா வியட்நாம் போருக்குப் பின் மிகப் பெரிய கடற்படையை இந்தப்
Previous card: ஆனால் அவற்றுள் இராணுவத்தால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை எதுவுமில்லை
Up to card list: Tamil-English 22000