Apedia

David அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக் கொடுத்தான் பின்பு சவுல்

David swore to Saul, who then went home, while David and his men went up to the stronghold.

தாவீது சவுலுக்கு ஆணையிட்டுவிட்டு, சவுல் வீடு திரும்பினான், தாவீதும் அவனது ஆட்களும் மலைக்கோட்டைக்குச் சென்றனர்.

Forside "அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக் கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்."
Bagside "And David swore to Saul. And Saul went home; but David and his men got them up to the hold."

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: அந்த நேரத்தில் கவுதமின் வாரணம் ஆயிரம் வாய்ப்புவர சர்வத்தை உதறினார்

Previous card: தொழிலாளர்கள் ஒரு workers பெருமளவு ஊதிய வெட்டிற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்

Up to card list: Tamil-English 22000