This flashcard states that the Dayton agreement was under American control, expressing the dissatisfaction of the French bourgeoisie who were forced to operate within US policy decisions concerning the Balkans.
Dayton உடன்படிக்கையானது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், இது பிரெஞ்சு பூர்ஷுவாக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், அமெரிக்காவின் பால்கன் கொள்கை முடிவுகளுக்குள் செயல்பட அவர்கள் நிர்பந்திக்கப்பட்டதாகவும் இந்த அட்டை கூறுகிறது.
| Forside | Dayton உடன்படிக்கையானது ''ஒரு அமெரிக்கன் காட்சி'' ஆகத்தான் இருந்தது என சில இராஜதந்திரிகள் விளங்கப்படுத்தியிருந்தார்கள். பிரெஞ்சு பூர்சுவாசியின் மனக்கசப்புகளை இது வெளிக்காட்டிகொண்டபோதும், இறுதியாக ஜக்கிய அமெரிக்காவினது பால்கனின் கொள்கை தீர்மானத்தின் அடிப்படை வரையறைக்குள் வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டார்கள். |
|---|---|
| Bagside | Some diplomats explained that the Dayton agreement was 'an American show', expressing the resentment of the French bourgeoisie at their eventually being forced to work within the parameters laid down by US policy decisions in the Balkans. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: ஐரோப்பிய அரசாங்கங்கள் போருக்குப் பின்னர் ஒரு வகை இயல்புநிலை திரும்புதலுக்கான
Previous card: இந்தியாவின் அச்சங்களை குறைக்கும் வகையில் பிரச்சண்டா விரைவாகச் செயல்பட்டுள்ளார் prachanda
Up to card list: Tamil-English 22000