This flashcard describes how organizations built by the working class to protect their basic rights are now colluding with employers and governments to suppress wages, prevent struggles to defend jobs, and increase business profits.
இந்த அட்டவணை, தொழிலாளர் வர்க்கத்தால் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட அமைப்புகள் தற்போது முதலாளிகள் மற்றும் அரசாங்கங்களுடன் இணைந்து, ஊதியங்களைக் குறைப்பதையும், வேலைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களைத் தடுப்பதையும், வணிக லாபத்தை அதிகரிப்பதையும் விவரிக்கிறது.
| Forside | தமது அடிப்படை உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள கடந்த காலத்தில் தொழிலாளர் வர்க்கம் கட்டியெழுப்பிய அமைப்புக்கள், இப்போது சம்பளத்தை கட்டுப்படுத்தவும், தொழில்களைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு போராட்டத்தையும் தடுக்கவும் மற்றும் வர்த்தக இலாபங்களை பெருகச் செய்யவும் முதலாளிகளுடனும் அரசாங்கத்துடனும் வெளிப்படையாக சேர்ந்து செயற்படுகின்றன. |
|---|---|
| Bagside | Organisations that the working class built in the past to defend their basic rights now nakedly side with employers and governments to hold down wages, block any struggle to defend jobs and boost business profits. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: அதே சமயம் வேலை நிறுத்தக்காரர்களை தொந்தரவு செய்ய பயமுறுத்த மற்றும்
Previous card: அது எண்ணெய் மற்றும் மூலோபாய சக்தியை பற்றியதாகும் oil strategic
Up to card list: Tamil-English 22000