Genuine democracy cannot be defended without addressing fundamental economic and social issues, as true democracy is impossible in a society where wealth and power are concentrated in the hands of a small elite.
அடிப்படை பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது, ஏனெனில் செல்வம் மற்றும் அதிகாரம் சிலரிடம் குவிந்திருக்கும் சமூகத்தில் உண்மையான ஜனநாயகம் இருக்க முடியாது.
Forside | இதன் அர்த்தம் அடிப்படை பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடாமல், ஜனநாயகத்துக்கான பாதுகாப்பு என்பது சீரியசாக எடுத்துக் கொள்ளப்பட முடியாது என்பதை --அதாவது மிகச் சிறிய தட்டினரின் கைகளில் செல்வமும் அதிகாரமும் அதிகமாய் குவிக்கப்பட்டிருக்கும் சமுதாயத்தில் உண்மையான ஜனநாயகம் இருக்க முடியாது என்பதை, அமெரிக்காவிலும் சர்வதேசிய ரீதியிலும் வருகின்ற போராட்டங்கள் என்றுமில்லாத வகையில் மிகக் கூர்மையாக வெளிப்படுத்துகின்றன. |
---|---|
Bagside | "This means that the coming struggles in the US and internationally will reveal ever more sharply that the defence of democracy cannot seriously be undertaken without tackling fundamental economic and social issues; that is, that there cannot be genuine democracy in a society in which wealth and power is increasingly concentrated in the hands of a tiny elite." |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: நடிக்க சரித்திரத்தில் யாரும் முன்வராத நிலையில் மீனாட்சி ஒப்புக் கொண்டது
Previous card: Wowereit சாம்சுங்கை பொறுத்தவரையில் பேர்லின் நகர மேயரான அதன் உற்பத்தி
Up to card list: Tamil-English 22000