Apedia

ஜனநாயகக் அவர் கட்சிக்கு தொழிலாளர்கள் Democratic Party தொழிலாள வர்க்கம்

He urged workers to break from the Democratic Party, citing a long history of their political subordination to this bourgeois party, dating back to before the Civil War when it defended slaveocracy.

தொழிலாள வர்க்கம் ஜனநாயகக் கட்சியிலிருந்து திட்டவட்டமாக தன்னை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த முதலாளித்துவ கட்சிக்கு அமெரிக்க தொழிலாளர்கள் அரசியல் ரீதியில் அடிபணிந்து நடந்துகொண்ட நீண்ட வரலாற்றை அவர் மேற்கோள் காட்டினார். அமெரிக்கத் தொழிலாளர்கள் ஜனநாயகக் கட்சிக்கு கீழ்ப்படிந்து நடப்பது 19ம் நூற்றாண்டிலிருந்து, அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் ஆரம்பமாவதற்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டது.

Forside தொழிலாள வர்க்கம் ஜனநாயகக் கட்சியிலிருந்து திட்டவட்டமாக தன்னை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த முதலாளித்துவ கட்சிக்கு அமெரிக்க தொழிலாளர்கள் அரசியல் ரீதியில் அடிபணிந்து நடந்துகொண்ட நீண்ட வரலாற்றை அவர் மேற்கோள் காட்டினார். அமெரிக்கத் தொழிலாளர்கள் ஜனநாயகக் கட்சிக்கு கீழ்ப்படிந்து நடப்பது 19ம் நூற்றாண்டிலிருந்து, அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் ஆரம்பமாவதற்கு முன்னரே ஆரம்பமாகிவிட்டது.
Bagside He emphasized the need for a definitive break with the Democratic Party, citing the long history of the political subordination of American workers to this bourgeois party, extending back to the nineteenth century in the period prior to the Civil War, when the Democratic Party defended the interests of the southern slaveocracy.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: ரஜினி தற்போது வெளிநாட்டில் இருக்கிறார் கமல் தசாவதாரம் படப்பிடிப்பில் பிஸி

Previous card: இதன் விளைபயன் குறிப்பிட்ட நிறைவை வெளிப்படுத்தும் விதமாக டைம்ஸ் ஆப்

Up to card list: Tamil-English 22000