This brings us back to the discussions about development that occurred in the 70s and 75s.
70/75 களில் இடம்பெற்ற வளர்ச்சி பற்றிய விவாதங்களின் பின்னணிக்கு இது நம்மை அழைத்துச் செல்லுகிறது.
| Forside | 70/75 களில் இடம்பெற்ற வளர்ச்சி பற்றிய விவாதங்களின் பின்னணிக்கு இது நம்மை அழைத்துச் செல்லுகிறது. |
|---|---|
| Bagside | This takes us back to the discussions on development that took place in 70/75. ஆதார ஆவணங்களின் கசிந்த நகல் முழுவதும் Hindu வலைத்தளத்தில் வெளியாகி இருந்தது. A leaked copy of the document has been published in full on the Hindu website. ஆனால் அத்தகைய வேலைத்திட்டமும் வரிசைக்கிரமமான கோரிக்கைகளும், தற்போதைய சகாப்தத்தின் மைய முரண்பாடு உலகப் பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கும் காலாவதியாகிப்போன தேசிய-அரசு அமைப்புக்கும் மற்றும் அது தங்கியிருக்கும் அனைத்து அரசியல் கட்டமைப்புகளுக்கும் இடையிலான முரண்பாடு என்பதைப் புரிந்து கொள்வதன் மீது கட்டாயம் தளப்படுத்தப்பட வேண்டும். But such a program and series of demands must be grounded on the understanding that the central contradiction of the present epoch is that between the development of world economy and the outmoded nation-state system and all the political structures which rest upon it. ஒரு பரந்த குற்றங்களுக்கான சர்வதேச நீதிமன்றம் ஒன்றை உருவாக்குவதற்கு அமெரிக்கா தனது எதிர்ப்பை தெரிவித்தது. அதனை உருவாக்குவதற்கு 30 நாடுகள் ஏற்றுக்கொண்டபோதும், அதனை நிறுவுவதற்கு ஆரம்பத்தில் 60 நாடுகளின் ஒருங்கிணைப்பு தேவை. The US has opposed the setting up of a broader international criminal court, which was agreed by 35 states three years ago, but needs the endorsement of 60 governments before it is established. "1890 களின் நடுப்பகுதியில் இருந்து வளர்ச்சி வளைகோட்டில் உயர்ச்சி ஏற்பட்டது; இது 1913 நெருக்கடியின்போது உச்சக் கட்டத்தை அடைந்து 1914 ல் போர் வெடிப்பில் முடிந்தது." From the mid-1890s, however there was an upswing in the curve of development which culminated in a crisis in 1913 and the outbreak of war in 1914. பாராளுமன்றத்தில் 10 ஆண்டுகள் உறுப்பினராக இருந்த Cambadelis இன்று சோசலிஸ்ட் கட்சியின் அதிகாரப் படிநிலையில் அதன் மிகவும் முக்கியமான நபர்களில் ஒருவராக இருக்கிறார். Cambadélis has sat in the National Assembly (parliament) for 10 years and today is one of the most influential figures in the Socialist Party hierarchy. என் படங்கள் வராததால் ரசிகர்களும் வருத்தப்பட்டார்கள். I could not act in films, as I had to attend the court. யாழ்ப்பாண நகருக்கு கிழக்கே சாவகச்சேரியை அரசாங்கப் படைகள் மீளக்கைப்பற்றிக் கொண்டதன் பின்னர், அரசாங்கப் படைகள் குடாநாட்டின் தெற்கு, கிழக்கு பக்கங்களில் மேலும் முன்னேறிக் கொண்டுள்ளது. Having retaken Chavakachcheri to the east of Jaffna town, government troops have advanced further to the south and east of the peninsula. முந்திய பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான, கூட்டணிக்கு சற்றும் குறைவில்லாத வகையில், இந்தியாவில் இராணுவ வலிமையை கட்டியெழுப்புவதன் மூலமும், அதனை பூகோள மலிவூதிய உற்பத்தி மையமாக உருவாக்குவதன் மூலமும், அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பின்தொடர்வதன் மூலமும் பெரிய-வல்லரசு புவிசார்அரசியலில் ஈடுபடுவதன் மூலமும் UPA, இந்தியாவை ஒரு உலக வல்லரசாக மாற்ற வேண்டும் என்ற இந்திய முதலாளித்துவத்தின் மூலோபாயத்திற்கு முழு உறுதிப்பாட்டுடன் செயல்பட்டு வருகிறது. No less than the Bharatiya Janata Party (BJP)-led coalition that preceded it, the UPA is entirely committed to the Indian bourgeoisies strategy for transforming India into a world power, by building up India's military might, making it a center of global cheap-labor production, pursuing close relations with the US and otherwise engaging in great-power geopolitics. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: கட்சி சமூக ஜனநாயக பசுமை அரசாங்கம் ஜேர்மனியில் கடைபிடித்துவரும் கொள்கைகள்
Previous card: Deutsche ஜேர்மனி இரயில்வே இன் bahn வரலாற்றில் இந்த வேலைநிறுத்தம்
Up to card list: Tamil-English 22000