European Central Bank President Wim Duisenberg stated that the impact of the US economic slowdown is deeper and longer-lasting than initially anticipated.
ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் விம் டுய்சென்பேர்க், அமெரிக்க பொருளாதார மந்தநிலையின் தாக்கம் எதிர்பார்த்ததை விட ஆழமாகவும் நீண்டதாவும் இருக்கும் என்று கூறினார்.
| Forside | ஒரு செய்தியாளர் மாநாட்டில் விம் டுய்சென்பேர்க், குறையும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சி வேகத்தின் விளைவுகளை ஐரோப்பிய மத்திய வங்கியானது குறைத்து மதிப்பிட்டிருந்ததில்லை, ஆனால் அதன் நீட்டிப்பு மற்றும் கடுமைபற்றி குறைத்து மதிப்பிட்டிருந்தது என்று குறிப்பிட்டார். |
|---|---|
| Bagside | Bank President Wim Duisenberg said, 'The slowdown in economic growth emanating from the slowdown in the United States is larger, deeper and lasting longer that had been anticipated earlier.' At a news conference, Duisenberg said the ECB had not underestimated the impact of the US slowdown, but did underestimate its length and severity. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: நூற்றாண்டு century அதன்பின் இறுதியில் 20ம் முடிந்துவிடும் எப்படி 19ம்
Previous card: சர்வதேச அளவில் கணிசமான அளவிற்கு நிர்பந்தங்கள் கொடுக்கப்பட்டதால் சுகி மற்றும்
Up to card list: Tamil-English 22000