While North Korea's Stalinist regime's policies of national self-reliance and internal repression have significantly contributed to the country's economic crisis, these problems have been exacerbated by Washington's ongoing economic blockade.
வடகொரியாவின் ஸ்டாலினிச ஆட்சியின் தேசிய தற்சார்பு மற்றும் உள்நாட்டு அடக்குமுறை கொள்கைகள் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கணிசமாக பங்களித்துள்ளன, அதேசமயம் வாஷிங்டனின் தொடர்ச்சியான பொருளாதார முற்றுகையால் அந்த பிரச்சனைகள் மேலும் சிக்கலாகியுள்ளன.
| Forside | வடகொரியாவின், ஸ்ராலினிச ஆட்சியின், தேசிய சர்வாதிகார கொள்கைகளாலும் உள்நாட்டு ஒடுக்குமுறைகளாலும் அந்த நாட்டின் பொருளாதார நெருக்கடி முற்றியது. அத்துடன், வாஷிங்டன் தொடர்ந்து அந்நாட்டின் மீது பொருளாதார முற்றுகை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அந்த நெருக்கடி மேலும் ஆழமாகிச் செல்கின்றது. |
|---|---|
| Bagside | While the Stalinist regime's own policies of national autarky and internal repression have contributed substantially to the country's deepening economic crisis, those problems have been compounded by Washington's continuing economic blockade. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: குண்டர்கள் வெளியேறும் போது பொலிசார் அங்கு நின்றிருந்தனர் thugs leaving
Previous card: கலந்து தேதிகளில் நடைபெறும் கலை இரவில் கொண்டபின் அப்படியே மலேசியாவில்
Up to card list: Tamil-English 22000