Apedia

Editorial Term இப்படி பெருமை பேசும் பிரிவில் புதனன்று வோல்

The flashcard mentions a Wall Street Journal editorial titled 'Bush's Third Term,' which highlighted Obama's warnings about McCain's victory potentially leading to it, reflecting the views of the right-wing factions dominating the Bush administration.

""இப்படி பெருமை பேசும் பிரிவில் புதனன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ""புஷ்ஷின் மூன்றாம் பதவிக் காலம்"" என்ற தலையங்கம் ஒன்று வெளியாயிற்று. புஷ் நிர்வாகத்தை ஆதிக்கத்திற்குள் கொண்டிருக்கும் வலதுசாரி பிரிவுகளின் கருத்துக்களை பொதுவாகப் பிரதிபலிக்கும் இதழின் ஆசிரியர் குழு ஜோர்ஜ் புஷ்ஷின் மூன்றாவது பதவிக்காலமாக மெக்கெயின் வெற்றி பெறுதல் போய்விடக்கூடும் என்று ஒபாமா தொடர்ந்து கூறும் எச்சரிக்கைகளை சுட்டிக் காட்டியுள்ளது."

Forside "இப்படி பெருமை பேசும் பிரிவில் புதனன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ""புஷ்ஷின் மூன்றாம் பதவிக் காலம்"" என்ற தலையங்கம் ஒன்று வெளியாயிற்று. புஷ் நிர்வாகத்தை ஆதிக்கத்திற்குள் கொண்டிருக்கும் வலதுசாரி பிரிவுகளின் கருத்துக்களை பொதுவாகப் பிரதிபலிக்கும் இதழின் ஆசிரியர் குழு ஜோர்ஜ் புஷ்ஷின் மூன்றாவது பதவிக்காலமாக மெக்கெயின் வெற்றி பெறுதல் போய்விடக்கூடும் என்று ஒபாமா தொடர்ந்து கூறும் எச்சரிக்கைகளை சுட்டிக் காட்டியுள்ளது."
Bagside In the gloating category was an editorial published Wednesday in the Wall Street Journal entitled 'Bush's Third Term.' The Journal, whose editorial board has generally reflected the views within the right-wing sections of the Republican Party that dominate the Bush administration, pointed to Obama's continuous warnings against McCain's victory resulting in 'George Bush's third term.'

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: Ismail ஈரான் மீதான அழுத்தத்தை அதிகரிப்பது ஆப்கானிஸ்தானில் உள்ள அதன்

Previous card: மேற்கு ஐரோப்பாவுடனான அதன் கூட்டு மீதான அந்தக் காலக்கட்டத்தில் ஐக்கிய

Up to card list: Tamil-English 22000