Despite strong criticism of the US as the cause of the banking and finance crisis at the Paris summit, European leaders failed to present a coordinated strategy to alleviate the financial crisis affecting European banks.
பாரிஸ் உச்சிமாநாட்டில் அமெரிக்காவை வங்கி மற்றும் நிதிய நெருக்கடிகளுக்குக் காரணம் என்று கடுமையாக விமர்சித்த போதிலும், ஐரோப்பிய தலைவர்களால் ஐரோப்பிய வங்கிகளைச் சூழ்ந்துள்ள நிதி நெருக்கடியைக் குறைக்க ஒருங்கிணைந்த உத்தியை முன்வைக்க முடியவில்லை.
| Forside | "பாரிஸ் உச்சிமாநாட்டின்போது வங்கி மற்றும் நிதிய நெருக்கடிகளுக்கு அமெரிக்காதான் மூலகாரணம் என்ற குறை பெரிதும் கூறப்பட்டது; ஆனால் இப்பொழுது கூடிய ஐரோப்பிய தலைவர்கள் ஐரோப்பிய வங்கிகளை சூழ்ந்துள்ள பெரும் நிதியப் புயலை குறைப்பதற்கான செயல்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த மூலோபாயத்தை முன்வைக்க இயலவில்லை." |
|---|---|
| Bagside | In the course of the Paris summit much criticism was made of the US as the source of the banking and finance crisis, but the assembled European leaders were unable to present any viable coordinated strategy to abate the growing financial storm engulfing European banks. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: வேலுபிரபாகரன் விடுவாரா velu prabhakaran leave
Previous card: இந்த இருவரும் காணாமல் போன சூழ்நிலையை இருட்டடிப்புச் செய்வதற்காக கடற்படையும்
Up to card list: Tamil-English 22000