Forside | லட்சக்கணக்கான ரசிகர்களை போஸ்டர் ஒட்டவும், கட் - அவுட் வைக்கவும் நடிகர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த காலத்தில் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றி ரசிகர்களை ஆக்கப்பூர்வமான செயல்களை நோக்கி மடை திருப்பி விட்டவர் கமல். |
---|---|
Bagside | When other actors went about using their fan club members to stick posters and erect cut-outs, Kamalhasan had dissolved his fan clubs and asked them to do something useful for the society. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: பேர் ஐ.நா-வின் உலக உணவு திட்ட அமைப்பு ஜனவரி ல்
Previous card: இந்த வளர்ச்சியின் அடிப்படையில்தான் ட்ரொட்ஸ்கிசத்திற்கு உண்மையாக இருந்த கீர்த்தி பாலசூரிய
Up to card list: Tamil-English 22000