At the celebration marking fifty years of Germany's Federal Office for the Recognition of Foreign Refugees (BAFl), invited politicians made it clear that they demanded the agency act in a manner entirely contrary to its name.
ஜெர்மனியின் வெளிநாட்டு அகதிகள் அங்கீகார அலுவலகம் (BAFl) அதன் ஐம்பது ஆண்டுகால சேவையைக் குறிக்கும் கொண்டாட்டத்தில், அழைக்கப்பட்ட அரசியல்வாதிகள் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அதன் பெயருக்கு முற்றிலும் முரணான வகையில் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
| Forside | ஜேர்மனியின் வெளிநாட்டு அகதிகள் ஏற்கப்படும் அலுவலகம் (Germany's Federal Office for the Recognition of Foriegn Refugees - BAFI Bundesant fur die Anerkennung Auslandischer Fluchlinge), அதன் ஐம்பது ஆண்டுகள் பணி நிறைவு பெற்றுள்ளதைக் குறிக்கும் விழாவில், சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்த அரசியல்வாதிகள் அதன் பெயரின் பொருளுக்கு முற்றிலும் மாறுபட்டு அது செயலாற்றவேண்டும் என்பதைக் கிட்டத்தட்ட ஒரு கோரிக்கையாக முன்வைத்தனர். |
|---|---|
| Bagside | At the celebration marking fifty years of Germany's Federal Office for the Recognition of Foreign Refugees (BAFl-Bundesamt für die Anerkennung Ausländischer Flüchtlinge), the invited politicians made clear that they were demanding the agency act in a manner entirely contrary to its name. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: அடுத்த மாதமே தேர்தல் வருகிறது ஆனால் கடந்த நவம்பரிலேயே தண்ணீர்
Previous card: ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகம் ஆதரவற்ற பெண்களுக்கு தையல்
Up to card list: Tamil-English 22000