More than 30 film personalities, who were close to Gemini Ganesan, will be interviewed in this film The screenplay will feature episodes that span the time from when Gemini was a 6 year old boy till his end.
ஜெமினி கணேசனுடன் நெருக்கமாக இருந்த 30க்கும் மேற்பட்ட திரையுலகப் பிரபலங்கள் இந்தப் படத்தில் நேர்காணல் வடிவில் பங்குபெறுவார்கள். ஜெமினி 6 வயது சிறுவனாக இருந்ததில் இருந்து அவரது இறுதி நாள் வரை நடந்த சம்பவங்களைக் கொண்டதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
| Forside | ஜெமினியுடன் நெருங்கிப் பழகிய 30 க்கும் மேற்பட்ட திரையுலக பிரமுகர்கள் பேட்டி வடிவில், இப்படத்தில் பங்கேற்கிறார்களாம். ஜெமினி கணேசன் 6வயது சிறுவனாக இருக்கும்போது தொடங்கும் கதை அவரது இறுதிநாள் வரை நடந்த சம்பவங்களின் கோர்வையாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். |
|---|---|
| Bagside | More than 30 film personalities, who were close to Gemini Ganesan, will be interviewed in this film The screenplay will feature episodes that span the time from when Gemini was a 6 year old boy till his end. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: தனது வலதுசாரி அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து கொண்டுவருவதை தடுத்து நிறுத்துவதற்கு
Previous card: பெரிய நிறுவனங்கள் இடைவிடாது வர்த்தகப் போர்களில் ஈடுபட்டிருக்கும் போது கண்டத்தை
Up to card list: Tamil-English 22000