Prior to the G20 meeting, the Obama administration pressured European governments, particularly Germany, to significantly increase their economic stimulus programs.
G20 கூட்டத்திற்கு முன், அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகம் ஐரோப்பிய அரசாங்கங்கள், குறிப்பாக ஜெர்மனி, தங்கள் பொருளாதார ஊக்கத் திட்டங்களை அதிகரிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தது.
| Forside | G20 கூட்டத்திற்கு முதல் வாரம் அட்லான்டிக்கிற்கு இடையிலான அரசியல்வாதிகளுக்கு இடையே கடுமையான வாக்குவாதத்தை கண்டது. அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகம் ஐரோப்பிய அரசாங்கங்கள்மீது கணிசமான அழுத்தத்தை, குறிப்பாக ஜேர்மனி மீது, அவற்றின் பொருளாதார ஊக்கத் திட்டங்களை அதிகப்படுத்துமாறு கொடுத்தது. |
|---|---|
| Bagside | The week prior to the G20 meeting had witnessed a series of heated exchanges between politicians on both sides of the Atlantic, with the Obama administration in the United States applying considerable pressure on European governments, in particular Germany, to massively increase their economic stimulus programs. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: காமெடியில் கலக்க ஜெகதீஷ் வில்லனாக மிரட்ட தீபக்ஜேடியும் இடம் பெறுகின்றனர்
Previous card: அதுதான் கடவுள் மீது நம்பிக்கை அந்த நம்பிக்கையை எந்த சூறாவளியும்
Up to card list: Tamil-English 22000