Apedia

ஜேர்மன் German படைகள் மீது பாதுகாப்பு அமைச்சர் Struck Soldiers

The German Defense Minister's claims about Afghan confidence in German troops and their role as helpers ignore the June attack where soldiers were killed and injured.

ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர், ஆப்கான் மக்கள் ஜேர்மன் படையினரை நம்புவதாகவும், அவர்கள் படையினர் அல்லhelpers என்றும் கூறியது, ஜூன் மாதம் நடந்த தாக்குதலை மறைக்கிறது.

Forside ஆப்கான் மக்கள் ஜேர்மன் படைகள் மீது மிக்க நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றும், இப்படைகள் ''ஆக்கிரமிப்பு படைகள் அல்ல மாறாக தங்களுக்கு உதவுவதற்காக வந்திருக்கிறார்கள்'' என்றும் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருப்பது மோசடியானது. காபூலில் ஜூன் மாதம் ஜேர்மன் இராணுவப் பிரிவினர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டு, 29 பேர் காயம் அடைந்த நிகழ்ச்சி நடக்காதது போல் பாதுகாப்பு அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
Bagside It is a sham when Struck states that the Afghan population has more confidence in German soldiers than in those of other nations, or that the German troops are not regarded as 'an army of occupation, but as helpers in uniform.' Struck talks as though the June attack on the German army convoy in Kabul had never happened, an attack in which four soldiers were killed and 29 injured, some seriously.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: Irgc வெடிமருந்து உள்ளன என்றும் ஹெர்ஷின் ஆதாரங்களின்படி பயிற்சி மூகாம்கள்

Previous card: கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது

Up to card list: Tamil-English 22000