The Rudd government and its critics in the media and political establishment are using the refugee issue as a distraction from economic crises and social spending cuts. Refugees are not the cause of these issues; they are seeking the basic right to live and work freely.
ரூட் அரசாங்கமும் அதன் செய்தி ஊடக, அரசியல் ஸ்தாபனத்தில் உள்ள குறைகூறுபவர்களும் மீண்டும் அகதிகள் பிரச்சினையை உலகப் பொருளாதார நெருக்கடி, சமூகநலச் செலவுகளில் ஆழ்ந்த வெட்டுக்கள், அரசாங்கம் சாதாரண மக்கள் மீது சுமத்தியுள்ள வாழ்க்கைத்தர குறைப்புக்கள் இவற்றில் இருந்து திசை திருப்ப உணர்வுகளை தூண்டிவிடுகின்றன. அதாவது இந்த நெருக்கடிகள் அகதிகளால் ஏற்பட்டவை அல்ல. அனைத்து மக்களும் விரும்பும் இடத்தில் வாழ்ந்து, வேலை செய்யலாம் என்று இருக்க வேண்டிய அடிப்படை உரிமையைத்தான் அவர்கள் கோருகின்றனர்.
| Forside | ரூட் அரசாங்கமும் அதன் செய்தி ஊடக, அரசியல் ஸ்தாபனத்தில் உள்ள குறைகூறுபவர்களும் மீண்டும் அகதிகள் பிரச்சினையை உலகப் பொருளாதார நெருக்கடி, சமூகநலச் செலவுகளில் ஆழ்ந்த வெட்டுக்கள், அரசாங்கம் சாதாரண மக்கள் மீது சுமத்தியுள்ள வாழ்க்கைத்தர குறைப்புக்கள் இவற்றில் இருந்து திசை திருப்ப உணர்வுகளை தூண்டிவிடுகின்றன. அதாவது இந்தநெருக்கடிகள் அகதிகளால் ஏற்பட்டவை அல்ல. அனைத்து மக்களும் விரும்பும் இடத்தில் வாழ்ந்து, வேலை செய்யலாம் என்று இருக்க வேண்டிய அடிப்படை உரிமையைத்தான் அவர்கள் கோருகின்றனர். |
|---|---|
| Bagside | Both the Rudd government and its critics in the media and political establishment are once again whipping up the refugee issue as a distraction from the global economic crisis and the deep cuts to social spending and living standards being imposed on ordinary working people by the government â not by refugees, who are simply seeking what should be a fundamental right for all people to live and work wherever they choose, away from persecution and poverty, and with full social and political rights. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: மாத்தறை நகர் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து கிலோமீட்டர்கள் தெற்காக
Previous card: Sep இருந்த sri lankan இலங்கை யில் ஒரு தோழர்
Up to card list: Tamil-English 22000