Apedia

Government Social இப்பிரச்சாரத்தோடு கூட அரசாங்கப் பள்ளிகளில் முஸ்லிம் பெண்கள்

This flashcard explains the government's campaign against Muslim girls wearing the burqa in state schools and against polygamous African families. It highlights how the government is stoking racism as a diversion from social decay and to cover up attacks on workers' and social rights.

இந்தப் பக்கம் அரசாங்கப் பள்ளிகளில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கும், ஆப்பிரிக்க குடும்பங்களின் பலதார திருமண முறைக்கும் எதிராக அரசாங்கம் நடத்தும் பிரச்சாரத்தைப் பற்றி விளக்குகிறது. சமூக சீரழிவிலிருந்து மக்களை திசை திருப்பவும், தொழிலாளர்கள் மற்றும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களை மறைக்கவும் அரசாங்கம் இனவாதத்தை எப்படி தூண்டுகிறது என்பதை இது காட்டுகிறது.

Forside இப்பிரச்சாரத்தோடு கூட, அரசாங்கப் பள்ளிகளில் முஸ்லிம் பெண்கள் பர்தாக்கள் அணிவதற்கு எதிரான சட்டத்துடனும், ஆபிரிக்க குடும்பங்களின் பலதார திருமண முறையினால் பெருகிய குழந்தைகள்தான் இலையுதிர்கால புறநகர் எழுச்சியில் கணிசமாக இருந்தனர் என்ற அரசாங்க அமைச்சர்களின் ஏற்கமுடியாத திகைப்பான கூற்றுக்களும், பிரான்சில் கடந்த 30 ஆண்டுகளாக குவிந்துகிடக்கும் சமூக சிதைவில் இருந்து திசை திருப்ப அரசாங்கத்தால் இனவாத நெருப்பு கிளறிவிடுவதாகவும் தொழிலாளர்கள், சமுக உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு மறைமுக திரைஆகவும் உள்ளன.
Bagside As with the campaign and law against the wearing of the Muslim veil by girls in state schools, and the preposterous claims by government ministers that a significant element of the urban revolt in the autumn was comprised of the children of polygamous African families, racism is being stoked up by the government as a diversion from the social decay that has accumulated in France over the last 30 years and as a cover for deepening attacks on workers' and social rights.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: 2004ல் நடந்த கடைசிப் பொதுத் தேர்தல்களில் அது தொகுதிகளை கைப்பற்றியிருந்ததோடு

Previous card: அரசியல் political கிழக்கு திமோரில் பெருங்குழப்பத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு

Up to card list: Tamil-English 22000