This flashcard is about an essay by Rosa Luxemburg that describes the reaction of major powers to the devastating volcanic eruption of Mt. Pelee, which caused the deaths of 40,000 people in Martinique.
ரோசா லுக்சம்பேர்க் எழுதிய ஒரு கட்டுரை, வியன்னா எரிமலை வெடிப்பினால் 40,000 மக்கள் உயிரிழந்த மார்டினிக் பேரழிவிற்கு வல்லரசுகளின் எதிர்வினையைப் பற்றி விவரிக்கிறது.
| Forside | ஒரு நூற்றாண்டுக்கு சற்றே முன்பு, மாபெரும் புரட்சியாளரான ரோசா லுக்சம்பேர்க், இயற்கையின் சீற்றத்தால் விளைந்திருந்த மற்றொரு பேரழிவிற்கு பெரிய வல்லரசுகள் நடந்துகொண்டது பற்றி, அதாவது பீலீ மலையில் எரிமலைக் குழம்பு வெடித்துச் சிதறி, பிரான்சின் கரிபியக் குடியேற்றமாகிய மார்டினிக்கில் வாழ்ந்து வந்த 40,000 மக்கள் உயிரைக் கவர்ந்தது பற்றி, காலத்தால் அழிக்க முடியாத கட்டுரை ஒன்றை எழுதினார். |
|---|---|
| Bagside | A little over a century ago, the great revolutionist Rosa Luxemburg wrote an imperishable essay on the reaction of the great powers to another devastating natural disaster, the volcanic eruption of Mt. Pelee that wiped out 40,000 people, virtually the entire population of the French Caribbean colony of Martinique. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: Malaitan remained அரசாங்கமும் அதிக அளவிலான பொலிசும் தலைநகரான கொனைராவை
Previous card: இராணுவவாதத்தின் இத்தகைய வெடிப்பு உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முற்றிலும்
Up to card list: Tamil-English 22000