After House Republicans, backed by presidential candidate Senator John McCain, raised objections to the bailout plan, which Democratic negotiators called an 'ambush,' Treasury Secretary Henry Paulson urged Speaker Nancy Pelosi not to let negotiations collapse.
குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் செனட்டர் ஜான் மெக்கெய்னின் ஆதரவுடன், செனட் குடியரசுக் கட்சியினர் பிணை எடுக்கும் திட்டத்திற்கு தங்கள் ஆட்சேபனைகளை எழுப்பிய பின்னர், ஜனநாயகக் கட்சி பேச்சுவார்த்தையாளர்கள் இதை 'அம்பூஷ்' என்று விவரித்தனர். நிதித்துறை செயலர் ஹென்றி பால்சன், பேச்சுவார்த்தைகள் முடங்க விடக்கூடாது என்று அவைத் தலைவர் நான்சி பெலோசியிடம் வலியுறுத்தினார்.
| Forside | "மன்றத்தின் குடியரசுக் கட்சியினர், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர் மக்கெயின் ஆதரவின்பேரில் இந்தத் பிணை எடுக்கும் திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை எழுப்பினர்; இதை ஜனநாயகக் கட்சி பேச்சு வார்த்தை நடத்துபவர்கள் ""மறித்துக் கொண்டு போதல்"" என்று விளக்கினர். நிதி மந்திரி ஹென்றி போல்சன் மன்ற அவைத்தலைவர் நான்சி பெலோசியிடம் பேச்சுவார்த்தைகள் சீர்குலைவதை அனுமதிக்கக்கூடாது என்று வாதிட்டார்." |
|---|---|
| Bagside | After House Republicans, backed by the Republican presidential candidate Senator John McCain, raised their objections to the bailout plan, in what Democratic negotiators described as an 'ambush,' Treasury Secretary Henry Paulson pleaded with House Speaker Nancy Pelosi not to allow the negotiations to collapse. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்
Previous card: ஜனநாயகக் கட்சியின் democratic ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு
Up to card list: Tamil-English 22000