In this thing the LORD pardon your servant, that when my master goes into the house of Rimmon to worship there, and he leans on my hand, and I bow myself in the house of Rimmon: when I bow down myself in the house of Rimmon, the LORD pardon your servant in this thing.
என் ஆண்டவர் ரிம்மோன் கோவிலுக்குள் வணங்கச் செல்லும்போது நான் அவருக்குக் கை கொடுத்து வணங்க வேண்டியிருப்பதால், இந்த விஷயத்தில் கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிக்கட்டும் என்று அவர் கூறினார்.
| Forside | "ஒரு காரியத்தையே கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக; என் ஆண்டவன் பணிந்துகொள்ள ரிம்மோன் கோவிலுக்குள் பிரவேசிக்கும்போது, நான் அவருக்குக் கைலாகு கொடுத்து ரிம்மோன் கோவிலிலே பணியவேண்டியதாகும்; இப்படி ரிம்மோன் கோவிலில் நான் பணியவேண்டிய இந்தக் காரியத்தைக் கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக என்றான்." |
|---|---|
| Bagside | In this thing the LORD pardon your servant, that when my master goes into the house of Rimmon to worship there, and he leans on my hand, and I bow myself in the house of Rimmon: when I bow down myself in the house of Rimmon, the LORD pardon your servant in this thing. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: என்று வைப்பேன் நான் கர்த்தர் இதைச் i என் ஆவியை
Previous card: வாஷிங்டன் போஸ்ட் தந்துள்ள தகவலின்படி washington post
Up to card list: Tamil-English 22000