Shimei, son of Gera the Benjamite from Bahurim, cursed me severely when I went to Mahanaim. However, I swore to him by the LORD that I would not put him to death with the sword when I met him at the Jordan.
பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கேராவின் மகனாகிய சீமேயி என்னுடன் இருக்கிறான்; நான் மகனாயீமுக்குப் போகும் நாளில் அவன் என்னைக் கடுமையாகத் தூஷித்தான். ஆனால் நான் யோர்தானில் அவனைச் சந்தித்தபோது, கர்த்தர்மேல் ஆணையிட்டு, உன்னை வாளால் கொல்வதில்லை என்று சொன்னேன்.
| Forside | "மேலும் பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடத்தில் இருக்கிறான்; நான் மக்னாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னைக் கொடிய தூஷணமாய்த் தூஷித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிர்கொண்டுவந்தபடியினால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர்மேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன்." |
|---|---|
| Bagside | And, behold, you have with you Shimei the son of Gera, a Benjamite of Bahurim, which cursed me with a grievous curse in the day when I went to Mahanaim: but he came down to meet me at Jordan, and I swore to him by the LORD, saying, I will not put you to death with the sword. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: கடந்த நூற்றாண்டில் தேசியப் மோதல்கள் ஐரோப்பாவை இரு உலகப் போர்களில்
Previous card: மற்றும் equality சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் சோசலிச சமத்துவக்
Up to card list: Tamil-English 22000