"Son of man, eat this roll that I give you and fill your belly with it." Then I ate it, and it was in my mouth as sweet as honey.
“மனுஷகுமாரனே, நான் உனக்குத் தரும் இந்தச் சுருளை உன் வயிற்றிலே உண்டு, உன் குடல்களை நிரப்பிக்கொள் என்றார்; அப்பொழுது நான் அதைச் சாப்பிட்டேன்; அது என் வாய்க்குத் தேனைப் போல் இனிப்பாய் இருந்தது.
| Forside | "மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது." |
|---|---|
| Bagside | "And he said to me, Son of man, cause your belly to eat, and fill your bowels with this roll that I give you. Then did I eat it; and it was in my mouth as honey for sweetness." |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: Days நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்
Previous card: வெளியுறவுக் கொள்கையே மிகப்பெரிய பேரழிவுதான் foreign policy disaster
Up to card list: Tamil-English 22000