He was attacked for proposing that his program, then called the Total Information Awareness program, carry out a sweeping electronic surveillance plan to collect the medical, travel, credit, and financial records of millions.
முன்னர் 'மொத்த தகவல் விழிப்புணர்வு திட்டம்' என அழைக்கப்பட்ட ஒரு திட்டம், லட்சக்கணக்கானோரின் மருத்துவ, பயண, கடன் மற்றும் நிதி பதிவுகளை சேகரிக்க ஒரு விரிவான மின்னணு கண்காணிப்பு திட்டத்தை செயல்படுத்தியதாகக் கூறி அவர் தாக்கப்பட்டார்.
| Forside | ஓராண்டுமுன் அப்பொழுது முழுமையான தகவல் உணர்வுத் திட்டம் (Total Information Awareness Program) என்ற பெயரில் மருத்துவம், பயணம், பணத் தகுதி, நிதிச்சான்றுகள் என அனைத்து விஷயங்களைப் பற்றியும் பென்டகன் மில்லியன் கணக்கிலான மக்களின் நிலை பற்றி கணினி மின்னனு ஆய்வுமுறையில், பெண்டகன் தகவல் தளங்களை வேவுபார்த்திட, வகை செய்த திட்டத்திற்காக பெரும் கண்டனத்திற்கு ஆளானவர். |
|---|---|
| Bagside | Last year he came under attack for proposing that his program, then called the Total Information Awareness program, carry out a sweeping electronic surveillance plan in which the Pentagon tapped into computer databases to collect the medical, travel, credit and financial records of millions of people. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Previous card: என்று ஈராக் போருக்கு கூடுதலாக பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்ய
Up to card list: Tamil-English 22000