A senior intelligence officer warned that publicly denouncing Iranian interference in Iraq, like providing arms and training, could lead to cross-border attacks on Iranian facilities.
ஈராக்கில் ஈரானிய தலையீட்டை, குறிப்பாக ஆயுதங்கள் மற்றும் பயிற்சி அளிப்பதை பகிரங்கமாக கண்டித்தால், ஈரானிய பயிற்சி முகாம்கள் மற்றும் குண்டு தயாரிப்பு ஆலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என ஒரு மூத்த உளவுத்துறை அதிகாரி எச்சரித்துள்ளார்.
| Forside | ஒரு மூத்த உளவுத்துறை அதிகாரி ஈராக்கில் ஈரானியர்கள் குறுக்கீடு செய்வது பற்றிப் பகிரங்கமாக கண்டித்து --அது ஆயுதங்களையும் பயிற்சியையும் போராளிகளுக்குக் கொடுத்து வருகிறது என்று கூறி-- இது எல்லை கடந்து ஈரானிய பயிற்சி முகாம்கள், குண்டுத் தயாரிப்பு ஆலைகள் ஆகியவற்றின் மீது தாக்குதல்களை நடத்த வழிவகை செய்யக்கூடும் என்று கூறியதாக செய்தித்தாள் விளக்கியது. |
|---|---|
| Bagside | [A] senior intelligence officer warned that public denunciation of Iranian meddling in Iraq - arming and training militants - would lead to cross border raids on Iranian training camps and bomb factories, the newspaper explained. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட பல விளம்பர படங்களில் நடித்துள்ள ராகுல்
Previous card: அதை செய்வதில் அவர் வெற்றி கண்டார் succeeded
Up to card list: Tamil-English 22000