In 1971, the coalition government brutally suppressed an uprising led by the Janatha Vimukthi Peramuna (JVP), resulting in the deaths of over 15,000 youths and the arbitrary detention of another 20,000.
1971 இல், கூட்டாட்சி அரசாங்கம் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) தலைமையிலான அமைதியற்ற கிராமப்புற இளைஞர்களின் எழுச்சியை கொடூரமாக அடக்கியது, இதில் 15,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர் மேலும் 20,000 பேர் கைதிகளாக்கப்பட்டனர்.
| Forside | "1971ம் ஆண்டு கூட்டரசாங்கம் இரக்கமற்ற முறையில் அதிருப்தி அடைந்திருந்த கிராமப்புற இளைஞர்கள் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) தலைமையில் செய்திருந்த எழுச்சியை அடக்கியது; இதில் 15,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் படுகொலையுண்டனர்; ஒருதலைப்பட்சமாக இன்னும் 20,000 பேர் காவலில் வைக்கப்பட்டனர்." |
|---|---|
| Bagside | In 1971, the coalition government ruthlessly suppressed an uprising of disaffected Sinhala rural youth led by the Janatha Vimukthi Peramuna (JVP) slaughtering more than 15,000 young people and arbitrarily detaining another 20,000. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: எழுப்பப்பட வேண்டிய வினா ஸ்கொட்லாந் தேசியவாத்தினால் எவருடைய நலன்கள் வலிமைப்படுத்தப்படும்
Previous card: கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து அவர் என்னுடனே பேசி நான்
Up to card list: Tamil-English 22000