This record states that Iraqi Shiite legislator Sami Askari accused Saudi officials of deliberately causing chaos in Baghdad and funding unrest in the country's Shiite south, in comments to the Los Angeles Times.
இந்தப் பதிவில், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸுக்கு அளித்த கருத்துக்களில், ஈராக்கிய ஷியைட் சட்டமன்ற உறுப்பினர் சமி அஸ்காரி, சவுதி அதிகாரிகள் பாக்தாத்தில் வேண்டுமென்றே குழப்பத்தை விதைப்பதாகவும், நாட்டின் ஷியைட் தெற்குப் பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்த நிதியளிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
| Forside | Los Angeles Times ல் கொடுத்துள்ள கருத்துக்களில், மாலிகியின் ஆலோசகர்களில் ஒருவரான ஈராக்கிய ஷியைட் சட்டமன்ற உறுப்பினரான சமி அஸ்காரி, பாக்தாத்தில் குழப்பத்தை வேண்டுமென்றே விளைவிப்பதில் செளதி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் நாட்டின் தெற்கு ஷியைட் பகுதியில் அமைதியின்மையை தூண்டிவிடுவதற்கு நிதியம் அளிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். |
|---|---|
| Bagside | In comments to the Los Angeles Times, Iraqi Shiite legislator Sami Askari, one of Maliki's advisers, accused Saudi officials of deliberately sowing chaos in Baghdad and funding groups causing unrest in the country's Shiite south. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: Director பாவனாவை ஏமாற்றிய இன்னொருவர் பாலா cheated bhavana bala
Previous card: தலைநகருக்கு வெளியில் நிலவரம் படுமோசமாக இருக்கும் என்று அந்த அமைப்பு
Up to card list: Tamil-English 22000