Apedia

விடுதலைப் Ltte கடந்த ஆண்டு பூராவும் தீவின் கிழக்கில் புலிகளின்

Over the past year, elements of the armed forces have been tacitly supporting a breakaway LTTE faction challenging the group's dominance in the east of the island.

கடந்த ஆண்டு முழுவதும், ஆயுதப்படைகளின் சில பிரிவுகள் விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு பிரிவுக்கு ஆதரவளித்து வருகின்றன, இது தீவின் கிழக்கில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தை சவால் செய்கிறது.

Forside கடந்த ஆண்டு பூராவும், தீவின் கிழக்கில் விடுதலைப் புலிகளின் மேலாதிக்கத்தை சவால் செய்யும், விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பிரிவுக்கு ஆயுதப்படைகளின் பிரிவுகள் மெளனமாக ஆதரவு வழங்கி வருகின்றன.
Bagside Over the last year, elements of the armed forces have been tacitly backing a breakaway LTTE faction which is challenging the LTTE for dominance in the east of the island.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: மும்பையில் படமாக்கப்பட்ட கார் சேஸிங் காட்சியில் 10-மாடி கட்டிடத்திலிருந்து டூப்

Previous card: நல்ல கருத்துகள் இருந்தாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுமே என தயங்கினேன்

Up to card list: Tamil-English 22000