This note quotes Jeremiah's lament, where he expresses sorrow over his birth and the hatred he faces from society.
இந்த குறிப்பு, ஜெரிமியாவின் புலம்பலை மேற்கோள் காட்டுகிறது, அதில் அவர் பிறப்பைப் பற்றியும், சமூகத்தின் வெறுப்பு பற்றியும் வருந்துகிறார்.
| Forside | "என் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதுக்கும் உள்ளானவனாயிருக்கும்படி என்னை நீ பெற்றாயே; ஐயோ! நான் அவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை, அவர்கள் எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை; ஆனாலும், எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்." |
|---|---|
| Bagside | "Woe is me, my mother, that you have borne me a man of strife and a man of contention to the whole earth! I have neither lent on usury, nor men have lent to me on usury; yet every one of them does curse me." |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: அவை மருத்துவர்கள் மருத்துவமனைகள் மருந்து நிறுவனங்கள் மற்றும் ஆய்வுக் கூடங்களால்
Previous card: புஷ் நிர்வாகத்தின் போர்க் கொள்கைகளுக்கு எதிராக எதிர்ப்புக்களைத் தெரிவிப்பது அவசியமனதாகும்
Up to card list: Tamil-English 22000