Apedia

புஷ் கொள்ள Mccain Bush Russia ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி

Democrats, including Obama, are adopting the Bush administration's confrontational rhetoric against Russia, echoing the demand for Georgia's NATO admission, which Russia views as a severe security threat.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா உட்பட அனைவரும் புஷ் நிர்வாகம் மற்றும் மக்கெயின் ரஷ்யாவை கண்டித்து அதற்கு எதிரான ஆத்திரமூட்டல், மோதல் அலங்காரச் சொற்கள் வீசப்படுவதுடன் சேர்ந்து கொள்ள விரைகின்றனர்; மேலும் நேட்டோவினுள் ஜோர்ஜியா அனுமதிக்கப்பட வேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் கோரிக்கையையும் எதிரொலிக்கின்றனர்; ஆனால் ரஷ்யாவோ தன்னுடைய பாதுகாப்பிற்கு இது பொறுத்துக் கொள்ள முடியாத அச்சுறுத்தல் என்று நினைக்கிறது.

Forside "ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா உட்பட அனைவரும் புஷ் நிர்வாகம் மற்றும் மக்கெயின் ரஷ்யாவை கண்டித்து அதற்கு எதிரான ஆத்திரமூட்டல், மோதல் அலங்காரச் சொற்கள் வீசப்படுவதுடன் சேர்ந்து கொள்ள விரைகின்றனர்; மேலும் நேட்டோவினுள் ஜோர்ஜியா அனுமதிக்கப்பட வேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் கோரிக்கையையும் எதிரொலிக்கின்றனர்; ஆனால் ரஷ்யாவோ தன்னுடைய பாதுகாப்பிற்கு இது பொறுத்துக் கொள்ள முடியாத அச்சுறுத்தல் என்று நினைக்கிறது."
Bagside The idea is to have yet another 'national security' election which will favor McCain, whose campaign is largely based on his military background and his supposed foreign policy experience. The Democrats, including their presidential candidate Barack Obama, are scrambling to match the provocative and confrontational rhetoric of the Bush administration and McCain, denouncing Russia in similar terms and echoing the Bush administration's demand that Georgia be admitted to NATO - something Russia considers an intolerable threat to its security.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: அப்பொழுது கர்த்தர் அமத்சியாவின்மேல் கோபமூண்டவராகி அவனிடத்துக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார்

Previous card: தன் எஜமானுடைய அவன் camels பின்பு அந்த ஊழியக்காரன் ஒட்டகங்களில்

Up to card list: Tamil-English 22000