Apedia

Men இஸ்ரவேலரே உதவிசெய்யுங்கள் நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும்

In this verse, people are shouting that a man is teaching against the Jews, the law, and the temple, and has brought Greeks into the temple, thereby desecrating the holy place.

இந்த வசனத்தில், ஒருவன் யூதர்களுக்கு எதிராகவும், வேதத்திற்கும், ஆலயத்திற்கும் எதிராகவும் போதித்து, கிரேக்கர்களை ஆலயத்திற்குள் கொண்டுவந்து பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று மக்கள் கூச்சல் இடுகிறார்கள்.

Forside "இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்து வருகிறவன் இவன்தான்; இந்தத் தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள்."
Bagside Crying out, Men of Israel, help: This is the man, that teaches all men every where against the people, and the law, and this place: and further brought Greeks also into the temple, and has polluted this holy place.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: இதுபற்றியதல்ல அது it's not what

Previous card: யோவாகாசின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்தவை யாவும் அவனுடைய வல்லமையும்

Up to card list: Tamil-English 22000