Apedia

அமெரிக்க இராணுவ என்று Military War குளிர் யுத்தத்தின் பொழுது

Arkin observed that while Cold War military pacts were public, many post-Cold War agreements are classified to shield host governments from domestic opposition to US military subordination.

ஆர்க்கின் குறிப்பிடுகையில், பனிப்போர் காலத்தில் வெளிநாட்டு இராணுவ ஏற்பாடுகள் பொதுவாக பொது சட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டாலும், பனிப்போருக்குப் பிந்தைய பல ஒப்பந்தங்கள் புரவலன் அரசாங்கங்களை இராணுவ அடிபணிதலுக்கு எதிரான உள்நாட்டு எதிர்ப்பிலிருந்து பாதுகாக்க இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

Forside "குளிர் யுத்தத்தின் பொழுது வெளிநாடுகளுடனான அமெரிக்க இராணுவ ஒழுங்குகள் வழக்கமாக பொதுவான சட்டபூர்வ பத்திரங்களில் ""படை பற்றிய ஒப்பந்தங்களின் நிலை"" என்று அழைக்கக்கூடியதாய் கூறப்பட்ட அதேவேளை, குளிர் யுத்தத்துக்கு பிந்தைய ஒப்பந்தங்களில் பல விருந்தினர் அரசாங்கங்களை உள்நாட்டு எதிர்ப்பினின்று பாதுகாப்பதற்கு அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு இராணுவ ரீதியில் கீழ்ப்படிதலாய் வகைப்படுத்தப்படுகின்றன என்று ஆர்க்கின் குறிப்பிடுகின்றார்."
Bagside Arkin noted that while US military arrangements with foreign countries during the Cold War were usually spelled out in public legal documents called 'status of force agreements,' many of the post-Cold War pacts are classified to protect the host governments from domestic opposition to military subordination to the United States.

Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.

Next card: அதன் கடுமையான முறைமைகளை குறைத்து மதிப்பிட நன்கறிந்த சில முரண்பாட்டாளர்களை

Previous card: அவருடைய முக்கிய கவலை சிரியா இஸ்ரேலிய நடவடிக்கைக்கு தவறாக பதிற்செய்ல்காட்டி

Up to card list: Tamil-English 22000